வேளாண்மை-உழவர் நலத்துறையின் வேளாண் தொழில்முனைவோர் திட்டம் மதிப்பு கூட்டல், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் சிப்பம் கட்டுதல் (பேக்கேஜிங்) போன்ற வேளாண் சார்ந்த தொழில்களுக்கான பிரத்யேகமான கடன் உதவி வழங்கப்படுகிறது. உதவி புதிய தொழில் முனைவோர் 40% அல்லது ரூ.2 லட்சம் வரை மானியம். வணிக திறன் சார்ந்த பயிற்சி வணிகத்திட்டம் தயாரிப்பு வங்கி நிதி இணைப்பு செயல்பாட்டிலுள்ள வேளாண் தொழில்முனைவோர். 50% ௮ல்லது ரூ. 5 இலட்சம் வரை மானியம் வணிகத் திட்டம் தயாரிப்பு வங்கி நிதி இணைப்பு யார் விண்ணப்பிக்கலாம்? உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் உறுப்பினர்கள் பட்டம்/டிப்ளமோ/ ஐடிஐ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெற்றவர்கள். வேளாண் பட்டதாரிகள் தேவையான ஆவணங்கள் PAN அட்டை ஆதார். CIBIL ௮றிக்கை நிறுவப்பட வேண்டிய இயந்திரங்களுக்கான விலை குறிப்பு மற்றும் மூலப் பொருட்கள் வாங்குவதற்கான மதிப்பீடுகள் கல்வித்தகுதிக்கான சான்றிதழ்கள் திறன் சார்ந்த பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ் வங்கி கணக்கு புத்தக விவரம்